God does extraordinary things for ordinary people
God does extraordinary things for ordinary people
Tamilsongindex


தமிழ் பாடல்கள்




199
கர்த்தருக்குக் காத்திருந்து
கழுகு போல் பெலனடைந்து
செட்டைகளை அடித்து
உயர எழும்பிடுவாய்

புது பெலன் அடைந்திடுவாய் நீ (4)

தாகமுள்ளவன் மேல்
ஆவியை ஊற்றிடுவார்
வரண்ட நிலத்தின் மேல்
தண்ணீரை ஊற்றிடுவார்

சாத்தானின் கோட்டைகளை
சத்தியத்தால் தகர்ப்பாய்
சிலுவையை சுமந்திடுவாய்
ஜெயக்கொடி ஏற்றிடுவாய்

கர்த்தரில் பெலனடையும்
பாக்கியம் பெற்றிடுவாய்
பெலத்தின் மேல்பெலனடைந்து
சீயோனுக்கு வருவாய்


© www.myjesus.in . 2014