God does extraordinary things for ordinary people
தமிழ் பாடல்கள்
210
கிருபையால் நிலை நிற்கின்றோம் உம்
கிருபையால் நிலை நிற்கின்றோம்
கிருப கிருப கிருப கிருப
கிருப கிருப கிருப கிருப
பெயர் சொல்லி அழைத்தது உங்க கிருப
பெரியவனாக்கியது உங்க கிருப
நீதிமானாய் மாற்றியதும் உங்க கிருப
நித்தியத்தில் சேர்ப்பதும் உங்க கிருப
கட்டுக்களை நீக்கியது உங்க கிருப
காயங்களை கட்டியது உங்க கிருப
வல்லமையை அளித்தது உங்க கிருப
வரங்களை கொடுத்ததும் உங்க கிருப
|