God does extraordinary things for ordinary people
God does extraordinary things for ordinary people
Tamilsongindex


தமிழ் பாடல்கள்




60
உனக்குள்ளே இருக்கின்ற உன்
இயேசு என்றும் பெரியவரே
நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான
பெரிய காரியங்கள் செய்திடுவார்

பெரு வெள்ளம் மோதி அடிக்கின்றதோ
பெருங்காற்றில் படகு தவிக்கின்றதோ
பெரியவர் உனக்குள்ளே இருக்கின்றார்
பார்த்துக் கொள்வார் நீ கலங்காதே

நம்பிக்கையில்லா நிலையானதோ
விசுவாசம் உன்னில் குறைவானதோ
அற்புதர் உன்னில் இருக்கின்றார்



© www.myjesus.in . 2014