God does extraordinary things for ordinary people
தமிழ் பாடல்கள்
79
இயேசுவைச் சொல்லுவோம்
இதயத்தை வெல்லுவோம்
தேசத்தின் சாபங்களை ஆசீர்வாதமாக்குவோம்
திசைகளை தேர்ந்தெடுக்க
கிதியோன்கள் வருவார்கள்
எழுப்புதல் விதைத்திட
எஸ்தகள் எழும்புவார்கள்
ஓடுகின்ற நதிகள் எல்லாம்
யோர்தானாய் மாற வேண்டும்
கடற்கரை ஓரமெல்லாம்
கலிலேயா ஆகவேண்டும்
|